'ப்ளூடூத்திங்': போதைப்பொருள் பயன்படுத்தியவரின் ரத்தத்தை ஊசி மூலம் மற்றொருவருக்கு செலுத்துவது ஏன் ஆபத்தானது? - BBC News தமிழ்
ஏற்கெனவே போதைப்பொருளை செலுத்திக்கொண்ட ஒருவரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அதை மற்றொருவருக்கு செலுத்தி, அவருக்கும் இரண்டாம் நிலை போதை உணர்வை ஏற்படுத்துவதே "ப்ளூடூத்திங்" ஆகும்.
BBC Tamil1 个来源阅读 1 分钟归档于2026年9月28日
