காமெடியன்: சர்ச்சைக்குரிய சுமார் ரூ.57 கோடி மதிப்புள்ள ஒரு வாழைப்பழத்தின் மறைக்கப்பட்ட வரலாறு - BBC News தமிழ்
வாழைப்பழத்தை வெள்ளி நிற வலுவான டேப் மூலம் சுவரில் ஒட்டி, அதைக் கலை என அழைத்ததன் மூலம் சமீப காலங்களில் கலை உலகில் மிகப் பெரிய கலாசார சர்ச்சைகளில் ஒன்றை உருவாக்கினார் மவுரிசியோ கட்டெலான்.
BBC Tamil1 个来源阅读 1 分钟归档于2026年9月20日
