இந்தியர்கள் டோபமைன் திரிலுக்காக பணம் செலுத்தாமல் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வித்தியாசமான பழக்கத்தில் ஈடுபடுவது ஏன்? - BBC News தமிழ்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரைச் சேர்ந்த 26 வயதான மென்பொருள் உருவாக்குநர்களான பூர்வன்ஷ் பர்மார் மற்றும் அன்ஷுல் சர்மா ஆகிய இருவரால் ஃபுட் நெவர் கம்ஸ் உருவாக்கப்பட்டது.
BBC Tamil2 sources1 min readFiled September 24, 2026
