உங்கள் ஓட்டுநர் உரிமம் எந்த 6 விதிமீறல்களுக்காக இடைநீக்கம் செய்யப்படலாம் தெரியுமா? - BBC News தமிழ்
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியதற்காக, கடந்த ஆண்டில் மட்டும் 95,568 ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்திருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
BBC Tamil1 source1 min readFiled October 4, 2026
