'தாயின் நஞ்சுக்கொடியில் கூட பிளாஸ்டிக் துகள்கள்' - உத்தரவில் நீதிபதிகள் கூறியது என்ன? - BBC News தமிழ்
'தாயின் நஞ்சுக்கொடியில் கூட மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன. அத்தகைய துகள்கள் நஞ்சுக் கொடியைக் கடந்து வளரும் கருவின் ஒரு பகுதியாக மாறினால் அது மிகவும் கவலைக்குரியதாக அமையும்'
BBC Tamil1 source1 min readFiled October 1, 2026
