நோவா வுட்ஸ்: பேச முடியாத, ஓரளவு காது கேளாத 3 வயது சிறுவனைத் தேடி களமிறங்கிய 1,300 பேர், ஹெலிகாப்டர்கள் - இறுதியில் கிடைத்த அதிர்ச்சி தகவல் - BBC News தமிழ்
சஃபோல்க் போலீஸ் கண்காணிப்பாளர் டாம் பியர்ஸ், அருகில் உள்ள குளத்தில் இருந்து ஒரு சிறுவனின் உடலை நீரில் தேடும் குழுவினர் மீட்டதாகத் தெரிவித்தார்.
BBC Tamil1 source1 min readFiled September 17, 2026
