ரூ.1,417 கோடி மோசடி வழக்கு: ஈரோடு நிறுவனத்திடம் சுமார் 35 ஆயிரம் பேர் ஏமாந்தது எப்படி? அமலாக்கத்துறை தகவல் - BBC News தமிழ்
ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனி பகுதியில் 'யுனிக் எக்ஸ்போர்ட்ஸ்' என்ற நிறுவனமும் நசியனூர் சாலையில் 'ஈஸ்ட் வேலி அக்ரோ ஃபார்ம்ஸ்' என்ற நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது.
BBC Tamil1 source1 min readFiled October 4, 2026
