ஸ்பெர்ம் திமிங்கலம் தனது தலையில் உள்ள மர்ம உறுப்பு மூலம் ஒரு கப்பலையே மூழ்கடிப்பது எப்படி? - BBC News தமிழ்
நெற்றிப் பகுதிக்குள்ளே 'ஸ்பெர்மாசெட்டி' (Spermaceti) என்று அழைக்கப்படும் பெரிய கொழுப்பு நிறைந்த, மெத்தையான உறுப்பு உள்ளது – இந்த இனத்திற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு இதுவாகும்.
BBC Tamil1 source1 min readFiled September 26, 2026
