'6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றது செல்லும்' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம் - BBC News தமிழ்
'அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் ஆறு பேரின் ராஜிநாமாவை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 13) தீர்ப்பளித்துள்ளது.
BBC Tamil1 source1 min readFiled October 13, 2026
