செய்தித்தாள் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - நூறாண்டுக்கு முன்பு நடந்த கொலையா? - BBC News தமிழ்
க்ரூக்கில் நடைபெற்ற மரண விசாரணையில், 2024 ஜூலை 29-ஆம் தேதி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வரவேற்பறையின் தரைப்பலகைக்கு அடியில் உடல் இருப்பதை அதன் உரிமையாளர் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
BBC Tamil1 source1 min readFiled September 20, 2026
