நீங்கள் இவ்வளவு நேரத்திற்கு குறைவாக அல்லது கூடுதலாக தூங்கினால் முதுமை சீக்கிரம் வரலாம் - ஆய்வில் புதிய தகவல் - BBC News தமிழ்
இந்த ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினி நரம்பியல் விஞ்ஞானி ஜென்ஹாவ் வென் மற்றும் அவரது குழுவினர், பிரிட்டனின் பயோபேங்க்கில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் பேரின் உடல்நலத் தரவுகளை ஆய்வு செய்தனர்.
BBC Tamil2 sources1 min readFiled September 20, 2026
