மன்னார் படுகையில் எண்ணெய், எரிவாயு: 9 டிரில்லியன் கன அடி வளம் இலங்கை பொருளாதாரம் மேம்பட உதவுமா? - BBC News தமிழ்
இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சியைத் தீவிரப்படுத்தும் நோக்கில், நான்கு பிரதான ஆழ்கடல் ஆய்வுத் தொகுதிகளுக்கான 'SL2026-01' சர்வதேச ஏலச் சுற்றை இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
BBC Tamil1 source1 min readFiled October 2, 2026
