யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்: மத்திய அரசின் புதிய அறிவிப்பு மக்களுக்கு சுமையாகுமா? - BBC News தமிழ்
அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2,000 ரூபாய்க்கும் மேல் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.
BBC Tamil1 source1 min readFiled September 17, 2026
